விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள்

img

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்

விஷவாயு தாக்கி மூவர் உயி ரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர்.